ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது போட்டியில் இந்திய மற்றும் நமீபியா அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்று நமீபியா அணிக்கு 210 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 18 ஆவது ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
T- 20 உலகக் கிண்ணம் - நமீபியாவை வீழ்த்திய இந்திய அணி ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது போட்டியில் இந்திய மற்றும் நமீபியா அணிகள் மோதின.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை பெற்று நமீபியா அணிக்கு 210 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்ததுபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 18 ஆவது ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.