அமெரிக்காவுடனான பேச்சுவாரத்தை சாத்தியம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
அமெரிக்கா அதன் ஆதிக்க மனப்பான்மையை கைவிட்டு, ஈரானின் உரிமைகளை மதித்தால் அந்த நாட்டுடன் ஓர் உடன்படிக்கையை நிச்சயமாக காண முடியும் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே ஈரான் அதன் அணுசக்தி அபிலாஷைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லாததே அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடியக் காரணம்.
ஆனால், அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்றும் நாம் விரும்புவதை அப்படியே வழங்குவார்கள் என்றும் நான் கணிக்கிறேன்” என ட்ரம்ப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை சாத்தியமே - ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவுடனான பேச்சுவாரத்தை சாத்தியம் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது, அமெரிக்கா அதன் ஆதிக்க மனப்பான்மையை கைவிட்டு, ஈரானின் உரிமைகளை மதித்தால் அந்த நாட்டுடன் ஓர் உடன்படிக்கையை நிச்சயமாக காண முடியும் எனத் தெரிவித்தார். இதற்கிடையே ஈரான் அதன் அணுசக்தி அபிலாஷைகளை விட்டுக்கொடுக்க தயாராக இல்லாததே அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடியக் காரணம். ஆனால், அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்றும் நாம் விரும்புவதை அப்படியே வழங்குவார்கள் என்றும் நான் கணிக்கிறேன்” என ட்ரம்ப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.