• Apr 03 2025

மொட்டு கட்சி கூட்டணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..! சந்திரசேன அழைப்பு

Chithra / May 12th 2024, 8:03 am
image


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணையமுடியும் என மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். 

மொட்டு கட்சியின் சலூன் கதவு திறந்தே உள்ளது, எவரும் உள்ளே வரலாம், வெளியே போகலாம். 

ஐக்கிய தேசியக் கட்சி அல்ல இலங்கையில் உள்ள எந்த கட்சி வேண்டுமானாலும் எம்முடன் கூட்டணி வைக்கலாம். 

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகூட இணையலாம். எமது கட்சியின் கொள்கையை ஏற்று எவர் வந்தாலும் எமக்கு பிரச்சினை அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

மொட்டு கட்சி கூட்டணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. சந்திரசேன அழைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணையமுடியும் என மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன அழைப்பு விடுத்துள்ளார்.கொழும்பில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மொட்டு கட்சியின் சலூன் கதவு திறந்தே உள்ளது, எவரும் உள்ளே வரலாம், வெளியே போகலாம். ஐக்கிய தேசியக் கட்சி அல்ல இலங்கையில் உள்ள எந்த கட்சி வேண்டுமானாலும் எம்முடன் கூட்டணி வைக்கலாம். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகூட இணையலாம். எமது கட்சியின் கொள்கையை ஏற்று எவர் வந்தாலும் எமக்கு பிரச்சினை அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement