தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய சாவகச்சேரி தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்றையதினம்(05) சாவகச்சேரி கலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் வி.விஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்,ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தகர்கள் மற்றும் சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபை வட்டாரங்களில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய சாவகச்சேரி தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்றையதினம்(05) சாவகச்சேரி கலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் வி.விஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்,ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தகர்கள் மற்றும் சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபை வட்டாரங்களில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.