தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை பெற ஒன்று பட வேண்டும் எனவும் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமை முழுமையாக வழங்கப்பட வேண்டும் எனவும் எனவும் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் எஸ்.குகதாசன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று(01) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சியில் குடிசைக் கைத்தொழில் ஆடைத் தொழிற்சாலைகளாக மாறின.
மக்கள் வீடுகளில் வேலை செய்வதற்கு பதிலாக தொழிற்சாலைகளில் வேலை செய்தார்கள்.
இதன் போது அமெரிக்காவில் புரட்சி ஏற்பட்டது. இதில் நால்வர் கொலை செய்யப்பட்டார்கள். மார்ஸ் இன் கருத்துப்படி, ஓய்வு எட்டு மணி நேர வேலை தேவை என கூறியுள்ளார்.
இந்நிலையில் அடக்கப்படும் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உரிமைகளை பெற தமிழினம் ஒன்று பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை பெற ஒன்று பட வேண்டும். தமிழரசு கட்சியின் மாவட்ட தலைவர் குகதாசன் வலியுறுத்து. தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை பெற ஒன்று பட வேண்டும் எனவும் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமை முழுமையாக வழங்கப்பட வேண்டும் எனவும் எனவும் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவர் எஸ்.குகதாசன் தெரிவித்துள்ளார்.தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று(01) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சியில் குடிசைக் கைத்தொழில் ஆடைத் தொழிற்சாலைகளாக மாறின.மக்கள் வீடுகளில் வேலை செய்வதற்கு பதிலாக தொழிற்சாலைகளில் வேலை செய்தார்கள்.இதன் போது அமெரிக்காவில் புரட்சி ஏற்பட்டது. இதில் நால்வர் கொலை செய்யப்பட்டார்கள். மார்ஸ் இன் கருத்துப்படி, ஓய்வு எட்டு மணி நேர வேலை தேவை என கூறியுள்ளார். இந்நிலையில் அடக்கப்படும் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உரிமைகளை பெற தமிழினம் ஒன்று பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.