• Apr 03 2025

விஜயகாந்திற்கு யாழ்ப்பாணத்தில் கண்ணீர் அஞ்சலி..!

Chithra / Dec 29th 2023, 9:21 am
image

 

மறைந்த நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான , கப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்திற்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொன்னாலை, மூளாய் பகுதிகளில் விஜய்காந்த் ரசிகர்களால் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.

இலங்கையிலும் விஜயகாந்தின் மறைவுக்கு  பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்திற்கு யாழ்ப்பாணத்தில் கண்ணீர் அஞ்சலி.  மறைந்த நடிகரும் , தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான , கப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்திற்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.பொன்னாலை, மூளாய் பகுதிகளில் விஜய்காந்த் ரசிகர்களால் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.இலங்கையிலும் விஜயகாந்தின் மறைவுக்கு  பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement