• Apr 03 2025

வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் விபத்து- - இளைஞன் பலி ஆறு பேர் படுகாயம்..!!

Tamil nila / May 20th 2024, 10:15 pm
image

வேகக்கட்டுப்பாட்டை இழந்த  உழவு இயந்திரம்  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , ஆறு பேர்  காயமடைந்துள்ளார்.

குறித்த இந்த விபத்து  இன்றைய தினம்  இடம்பெற்றுள்ளது.

எவ்வாறெனில் வற்றாப்பளை ஆலய வழிபாட்டுக்காக சென்ற உழவு இயந்திரம் வேககட்டுப்பாடை இழந்த நிலையில் தடம் புரண்டதில் பதினாறு வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

ரவிச்சந்திரன் மிதுசிகன் என்னும்   ஊழவனுர் பகுதியைச்சேர்ந்த16 வயதுடைய இளைஞனே இவ்வாறு  பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் 

இச்சம்பவத்தில் இவருடன் பயணித்த 06ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் முல்லைத்தீவு  மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக புது குடியிருப்பு போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் விபத்து- - இளைஞன் பலி ஆறு பேர் படுகாயம். வேகக்கட்டுப்பாட்டை இழந்த  உழவு இயந்திரம்  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , ஆறு பேர்  காயமடைந்துள்ளார்.குறித்த இந்த விபத்து  இன்றைய தினம்  இடம்பெற்றுள்ளது.எவ்வாறெனில் வற்றாப்பளை ஆலய வழிபாட்டுக்காக சென்ற உழவு இயந்திரம் வேககட்டுப்பாடை இழந்த நிலையில் தடம் புரண்டதில் பதினாறு வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.ரவிச்சந்திரன் மிதுசிகன் என்னும்   ஊழவனுர் பகுதியைச்சேர்ந்த16 வயதுடைய இளைஞனே இவ்வாறு  பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் இச்சம்பவத்தில் இவருடன் பயணித்த 06ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் முல்லைத்தீவு  மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்இச்சம்பவம் தொடர்பாக புது குடியிருப்பு போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement