• Apr 10 2025

தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களும் அதிகரிப்பு..!

Chithra / Jan 3rd 2024, 10:14 am
image


வட் வரி அதிகரிப்புடன், தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் 3% அதிகரித்துள்ளது.

அதன்படி, 38.4% ஆக இருந்த தொலைபேசி சேவைகளின் மொத்த வரி சதவீதம் 42% ஆக இருக்கும் என்று தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் கூறுகின்றனர்.

இணைய சேவைக் கட்டணங்களுக்கான புதிய VAT திருத்தத்திற்குப் பிறகு 20.3 முதல் 23.5 வரை இருக்கும் என்றும், 

இந்த வரிகளில் ஓய்வு வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரி ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களும் அதிகரிப்பு. வட் வரி அதிகரிப்புடன், தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் 3% அதிகரித்துள்ளது.அதன்படி, 38.4% ஆக இருந்த தொலைபேசி சேவைகளின் மொத்த வரி சதவீதம் 42% ஆக இருக்கும் என்று தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் கூறுகின்றனர்.இணைய சேவைக் கட்டணங்களுக்கான புதிய VAT திருத்தத்திற்குப் பிறகு 20.3 முதல் 23.5 வரை இருக்கும் என்றும், இந்த வரிகளில் ஓய்வு வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு வரி ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now