• Sep 19 2024

முஸ்லீம் பகுதியில் பதற்றம்...! ரவூப் ஹக்கீம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் கொடும்பாவிகள் எரிப்பு...!samugammedia

Sharmi / Sep 15th 2023, 1:51 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை சாய்ந்தமருதில் நடைபெறவிருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





முஸ்லீம் பகுதியில் பதற்றம். ரவூப் ஹக்கீம் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் கொடும்பாவிகள் எரிப்பு.samugammedia ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை சாய்ந்தமருதில் நடைபெறவிருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement