• Jan 18 2025

தம்பலகாமம் பிரதேச செயலக தைப்பொங்கல் விழா

Chithra / Jan 17th 2025, 3:30 pm
image

 

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில்  தைப் பொங்கல் நிகழ்வு இன்று (17) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த தைப் பொங்கல் நிகழ்வில் விசேட பூஜை வழிபாட்டுடன் பொங்கல் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.  

பூஜை வழிபாட்டினை பாரதிபுரம் முத்துமாரியம்மன் பிரதம குருக்கள் க.பரப்பிரமஜோதி  நிகழ்த்தினார். 

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.


தம்பலகாமம் பிரதேச செயலக தைப்பொங்கல் விழா  தம்பலகாமம் பிரதேச செயலகத்தில்  தைப் பொங்கல் நிகழ்வு இன்று (17) இடம் பெற்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த தைப் பொங்கல் நிகழ்வில் விசேட பூஜை வழிபாட்டுடன் பொங்கல் வைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.  பூஜை வழிபாட்டினை பாரதிபுரம் முத்துமாரியம்மன் பிரதம குருக்கள் க.பரப்பிரமஜோதி  நிகழ்த்தினார். குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement