இந்நிலையில் யாழிலும் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
திருநெல்வேலிச் சந்தையில் நேற்றைய மரக்கறிவகைகளின் விலை விவரங்களாக,
கத்தரிக்காய் கிலோ 200 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 400 ரூபாவாகவும், பாவற்காய் கிலோ 400 ரூபாவாகவும், தக்காளிப் பழம் கிலோ 350 ரூபாவாகவும், மரவள்ளிக்கிழங்கு கிலோ 250 ரூபாவாகவும், கீரை ஒரு பிடி 150 ரூபாவாகவும், முருங்கைக்காய் கிலோ 1000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
யாழில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம். நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.குறிப்பாக யாழ். குடாநாட்டில் பெய்துவரும் மழையால் மரக்கறிப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் யாழிலும் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.திருநெல்வேலிச் சந்தையில் நேற்றைய மரக்கறிவகைகளின் விலை விவரங்களாக,கத்தரிக்காய் கிலோ 200 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 400 ரூபாவாகவும், பாவற்காய் கிலோ 400 ரூபாவாகவும், தக்காளிப் பழம் கிலோ 350 ரூபாவாகவும், மரவள்ளிக்கிழங்கு கிலோ 250 ரூபாவாகவும், கீரை ஒரு பிடி 150 ரூபாவாகவும், முருங்கைக்காய் கிலோ 1000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.