• Nov 26 2024

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

Chithra / Dec 29th 2023, 3:22 pm
image

 

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.

நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 17 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 77 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபா 00 சதம் - விற்பனை பெறுமதி 420 ரூபா 39 சதம். 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 365 ரூபா 82 சதம். 

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 39 சதம் - விற்பனை பெறுமதி 250 ரூபா 14 சதம்.  

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 25 சதம் - விற்பனை பெறுமதி 226 ரூபா 69 சதம். 

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபா 32 சதம் - விற்பனை பெறுமதி 250 ரூபா 92 சதம். 

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.  இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 17 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 77 சதம்.ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபா 00 சதம் - விற்பனை பெறுமதி 420 ரூபா 39 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபா 48 சதம் - விற்பனை பெறுமதி 365 ரூபா 82 சதம். கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 39 சதம் - விற்பனை பெறுமதி 250 ரூபா 14 சதம்.  அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 25 சதம் - விற்பனை பெறுமதி 226 ரூபா 69 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபா 32 சதம் - விற்பனை பெறுமதி 250 ரூபா 92 சதம். 

Advertisement

Advertisement

Advertisement