தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஆட்சியாளர்கள் முற்பட்டால் கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்த கதியே ஆட்சியாளர்களுக்கும் நடக்கும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் அதற்கு எம்மிடம் பதில் உள்ளது.
10 லட்சம் பேரை கொழும்பில் களமிறங்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.
எனவே, தேர்தல் நடத்தப்பட்டாவிட்டால் லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு வர வேண்டும், தேர்தலை நடத்தாமல் இருக்கும் ஏகாதிபத்திய தலைவர்களையும், அவர்களுக்கு உதவுபவர்களையும்,
கோட்டாபய ராஜபக்சவைபோல் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.
கொழும்பில் மீண்டும் கலவரம் வெடிக்கும். அரசை மிரட்டும் மேர்வின் சில்வா. தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஆட்சியாளர்கள் முற்பட்டால் கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்த கதியே ஆட்சியாளர்களுக்கும் நடக்கும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் அதற்கு எம்மிடம் பதில் உள்ளது.10 லட்சம் பேரை கொழும்பில் களமிறங்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.எனவே, தேர்தல் நடத்தப்பட்டாவிட்டால் லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு வர வேண்டும், தேர்தலை நடத்தாமல் இருக்கும் ஏகாதிபத்திய தலைவர்களையும், அவர்களுக்கு உதவுபவர்களையும்,கோட்டாபய ராஜபக்சவைபோல் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.