• Apr 02 2025

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்..!

Sharmi / Sep 4th 2024, 4:43 pm
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான  வாக்காள அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று(04)  நாடு பூராகவும் ஆரம்பமாகியது.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான  வாக்காள அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று(04)  நாடு பூராகவும் ஆரம்பமாகியது.அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement