எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காள அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் இன்று(04) நாடு பூராகவும் ஆரம்பமாகியது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.