நாட்டில் தற்போது ஆட்சியாளர்களின் முகங்கள் மாறியதே தவிர கடந்த அரகலய போராட்டத்தில் கூறப்பட்ட சிஸ்டம் சேஞ் இன்று வரை ஏற்படவில்லை என சமூக அரசியல் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகார வர்க்கத்தின் மாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர் தெரிவித்த முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
நாட்டில் முகங்கள் மாறியதே தவிர சிஸ்டம் மாறவில்லை - சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் சுட்டிக்காட்டு நாட்டில் தற்போது ஆட்சியாளர்களின் முகங்கள் மாறியதே தவிர கடந்த அரகலய போராட்டத்தில் கூறப்பட்ட சிஸ்டம் சேஞ் இன்று வரை ஏற்படவில்லை என சமூக அரசியல் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகார வர்க்கத்தின் மாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அவர் தெரிவித்த முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்https://web.facebook.com/share/v/16B7UT7Z1G/