குடத்தனை விடிவெள்ளி சனசமூக நிலையம் நடாத்திய வடமராட்சி கிழக்கு பிறீமியர் லீக் 8 அணிகளுக்கான மென்பந்து துடுப்பாட்ட லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் அம்பன் Ampan United கிங்ஸ் அணி சம்பியனானது.
வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி நேற்று குடத்தனை உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கபட்டு வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிம்மல் பிளான்ட்சன் பிறந்திய முகாமையாளர் நாகேந்திரம் புஸ்பவசந்தன், சமூக ஆர்வலர் இராமலிங்கம் சோதிலிங்கம், வடமராட்சி கிழக்கில் பிரீமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன், குடத்தனை கிராம அலுவலர் திருப்பதி நிசாந்தன், சமூக ஆர்வலர் தோமஸ் ஜெயரூபன், உட்பட பலரும் ஏற்றி வைத்ததை தொடர்ந்து இறுதி போட்டிகள் ஆரம்பமானது இறுதிப் போட்டியில்
Kudaththanai சூப்பர் கிங்ஸ் அணியும், அம்பன் United கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டனர். இதில் அம்பன் united கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதில் வெற்றிபெற்ற அணிகளுக்கான கேடயம், பதக்கம், நிதிப் பரிசில் என்பவற்றை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிம்மல் பிளான்ட்சன் பிராந்திய முகாமையாளர் நாகேந்திரம் புஸ்பவசந்தன், சமூக ஆர்வலர் இராமலிங்கம் சோதிலிங்கம், வடமராட்சி கிழக்கில் பிரீமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன், குடத்தனை கிராம அலுவலர் திருப்பதி நிசாந்தன், சமூக ஆர்வலர் தோமஸ் ஜெயரூபன், ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.
முதலாம் இடத்தினை பெற்ற அணிக்கு 120000 பண பரிசும், பெறுமதியான கெடயமும், இரண்டாம் இடத்தினை பெற்ற அணிக்கு 80000 பண பரிசும் பெறுமதியான கெடயமும் வழங்கப்பாட்டன.
இந் நிகழ்வில் வடமராட்சி கிழக்கிலுள்ள துட்டுப்பாட்ட ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு போட்டிகளை கண்டு கழித்தனர்.
வடமராட்சி கிழக்கு மென்பந்து துடுப்பாட்ட லீக் போட்டியின் இறுதிப் போட்டி குடத்தனை விடிவெள்ளி சனசமூக நிலையம் நடாத்திய வடமராட்சி கிழக்கு பிறீமியர் லீக் 8 அணிகளுக்கான மென்பந்து துடுப்பாட்ட லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் அம்பன் Ampan United கிங்ஸ் அணி சம்பியனானது.வடமராட்சி கிழக்கு பிரிமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி நேற்று குடத்தனை உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது.இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கபட்டு வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிம்மல் பிளான்ட்சன் பிறந்திய முகாமையாளர் நாகேந்திரம் புஸ்பவசந்தன், சமூக ஆர்வலர் இராமலிங்கம் சோதிலிங்கம், வடமராட்சி கிழக்கில் பிரீமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன், குடத்தனை கிராம அலுவலர் திருப்பதி நிசாந்தன், சமூக ஆர்வலர் தோமஸ் ஜெயரூபன், உட்பட பலரும் ஏற்றி வைத்ததை தொடர்ந்து இறுதி போட்டிகள் ஆரம்பமானது இறுதிப் போட்டியில்Kudaththanai சூப்பர் கிங்ஸ் அணியும், அம்பன் United கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டனர். இதில் அம்பன் united கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.இதில் வெற்றிபெற்ற அணிகளுக்கான கேடயம், பதக்கம், நிதிப் பரிசில் என்பவற்றை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிம்மல் பிளான்ட்சன் பிராந்திய முகாமையாளர் நாகேந்திரம் புஸ்பவசந்தன், சமூக ஆர்வலர் இராமலிங்கம் சோதிலிங்கம், வடமராட்சி கிழக்கில் பிரீமியர் லீக் தலைவர் அம்பன் நிதர்ஷன், குடத்தனை கிராம அலுவலர் திருப்பதி நிசாந்தன், சமூக ஆர்வலர் தோமஸ் ஜெயரூபன், ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.முதலாம் இடத்தினை பெற்ற அணிக்கு 120000 பண பரிசும், பெறுமதியான கெடயமும், இரண்டாம் இடத்தினை பெற்ற அணிக்கு 80000 பண பரிசும் பெறுமதியான கெடயமும் வழங்கப்பாட்டன.இந் நிகழ்வில் வடமராட்சி கிழக்கிலுள்ள துட்டுப்பாட்ட ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு போட்டிகளை கண்டு கழித்தனர்.