• Jul 22 2025

அஸ்கிரிய பீடத்தின் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்

Chithra / Jul 21st 2025, 8:06 am
image

 

அஸ்கிரிய அனுநாயக்க தேரர்களில் ஒருவரான வணக்கத்துக்குரிய ஆனமடுவ தம்மதஸ்ஸி தேரர் காலமானார்.

அவர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 

மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு தேரர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

அஸ்கிரிய பீடத்தின் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் காலமானார்  அஸ்கிரிய அனுநாயக்க தேரர்களில் ஒருவரான வணக்கத்துக்குரிய ஆனமடுவ தம்மதஸ்ஸி தேரர் காலமானார்.அவர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு தேரர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement