மூன்றாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயத்தின் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவும் தென் ஆபிரிக்காவும் இன்று மோதுகின்றன.
இந்த இறுதிப் போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று இடம்பெறுகிறது.
இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா பந்துவீச தீர்மானித்துள்ளது.
இப் போட்டியை முன்னிட்டு இரண்டு அணிகளும் தத்தமது அணி வீரர்களை அறிவித்துள்ளன.
அவுஸ்திரேலியா அணி சார்பில் உஸ்மான் கவாஜா, மானுஸ் லபுஸ்ஷேன், கெமரன் க்றீன், ஸ்டீவ் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், போ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டாக், நேதன் லயன், ஜொஷ் ஹேஸ்ல்வூட்.
தென் ஆபிரிக்கா அணி சார்பில் எய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (தலைவர்), ட்ரைஸ்டன் பெடிங்ஹாம், கய்ல் வெரின், மார்க்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், கெகிசோ ரபாடா, லுங்கி எங்கிடி ஆகியோரும் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆரம்பம். மூன்றாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயத்தின் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவும் தென் ஆபிரிக்காவும் இன்று மோதுகின்றன.இந்த இறுதிப் போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று இடம்பெறுகிறது.இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா பந்துவீச தீர்மானித்துள்ளது.இப் போட்டியை முன்னிட்டு இரண்டு அணிகளும் தத்தமது அணி வீரர்களை அறிவித்துள்ளன.அவுஸ்திரேலியா அணி சார்பில் உஸ்மான் கவாஜா, மானுஸ் லபுஸ்ஷேன், கெமரன் க்றீன், ஸ்டீவ் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், போ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டாக், நேதன் லயன், ஜொஷ் ஹேஸ்ல்வூட்.தென் ஆபிரிக்கா அணி சார்பில் எய்டன் மார்க்ராம், ரெயான் ரிக்ல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (தலைவர்), ட்ரைஸ்டன் பெடிங்ஹாம், கய்ல் வெரின், மார்க்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், கெகிசோ ரபாடா, லுங்கி எங்கிடி ஆகியோரும் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.