• Nov 23 2024

பாலியல் கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்! – அமைச்சர் ஜீவன் வலியுறுத்து

Chithra / Dec 5th 2023, 11:10 am
image

 

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனவே பாலியல் கல்வி முறைமையை அறிமுகம் செய்தால் மட்டுமே சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 

பாலியல் கல்வி மற்றும் உறவு நிலைகளின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் பாலியல் தொடர்பான அறிவு அல்லது தெளிவூட்டம் மாணவர்கள் மத்தியில் குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.


பாலியல் கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் – அமைச்சர் ஜீவன் வலியுறுத்து  சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.எனவே பாலியல் கல்வி முறைமையை அறிமுகம் செய்தால் மட்டுமே சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், பாலியல் கல்வி மற்றும் உறவு நிலைகளின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய சூழலில் பாலியல் தொடர்பான அறிவு அல்லது தெளிவூட்டம் மாணவர்கள் மத்தியில் குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியிருந்தார்.மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement