• Oct 19 2024

உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய முக்கிய நாடு!

Sharmi / Jan 28th 2023, 8:56 am
image

Advertisement

ஐப்பான் உளவு செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது.

வட கொரியாவில் உள்ள இராணுவ தளங்களில் நகர்வுகளைக் கண்காணிக்கவும், இயற்கை பேரிடர்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே குறித்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

ஐஜிஎஸ் ரேடார் 7 என்ற உளவு செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் எச்2ஏ ராக்கெட் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மூலம் தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

இச்செயற்கைக்கோள் பின்னர் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய முக்கிய நாடு ஐப்பான் உளவு செயற்கைக்கோளை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது.வட கொரியாவில் உள்ள இராணுவ தளங்களில் நகர்வுகளைக் கண்காணிக்கவும், இயற்கை பேரிடர்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே குறித்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.ஐஜிஎஸ் ரேடார் 7 என்ற உளவு செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் எச்2ஏ ராக்கெட் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மூலம் தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.இச்செயற்கைக்கோள் பின்னர் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement