மறதி நோயாளர்களின் எண்ணிக்கை கனடாவில் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
அதன்படி, கனடாவில், 2050ஆம் ஆண்டுகளில் மறதி நோயாளர்களின் 187 வீதமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அதன்போது, எதிர்வரும் 26 ஆண்டுகளின் முடிவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 1.7 மில்லியனாக உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2020 ஆண்டில் கனடாவில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு இலட்சமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறதி நோயாளர்களின் எண்ணிக்கை கனடாவில் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கும் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். மறதி நோயாளர்களின் எண்ணிக்கை கனடாவில் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.அதன்படி, கனடாவில், 2050ஆம் ஆண்டுகளில் மறதி நோயாளர்களின் 187 வீதமாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.அதன்போது, எதிர்வரும் 26 ஆண்டுகளின் முடிவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 1.7 மில்லியனாக உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 2020 ஆண்டில் கனடாவில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு இலட்சமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.