• Dec 11 2025

அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்வு; 366 பேர் மாயம்

Chithra / Dec 2nd 2025, 9:38 pm
image

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில்   4 இலட்சத்து 37ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 15 லட்சத்து 58 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 465 பேர் உயிரிழந்துள்ளதுடன், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை  6 மணிக்கு  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில்,

புத்தளம் மாவட்டத்தில் 73,313 குடும்பங்களை சேர்ந்த 271,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காணாமல்போயுள்ளனர். 27 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர்

பதுளை மாவட்டத்தில் 12,274 குடும்பங்களை சேர்ந்த 45,187 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 83 பேர் உயிரிழந்ததுடன் 28பேர் காணாமல்போயுள்ளனர். 

மொனராகலை மாவட்டத்தில் 1,342 குடும்பங்களை சேர்ந்த 4,441  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 04 பேர் உயிரிழந்து, இருவர் காணாமல் போயுள்ளனர்

மாத்தளை மாவட்டத்தில் 3,834 குடும்பங்களை சேர்ந்த 10,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் உயிரிழந்ததுடன் 2 பேர் காணாமல்போயுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 76,584 குடும்பங்களை சேர்ந்த 295,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 பேர்  உயிரிழந்ததுடன் இருவர் காணாமல் போயுள்ளார் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,466 குடும்பங்களை சேர்ந்த 34,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இருவர் உயிரிழந்துள்ளனர்

கேகாலை மாவட்டத்தில் 11,884 குடும்பங்களை சேர்ந்த 42,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காணாமல்போயுள்ளார். 

திருகோணமலை மாவட்டத்தில் 25,549 குடும்பங்களை சேர்ந்த 84,306 பேர் பாதிக்கப்ட்படுள்ளனர்.  

அநுராதபுரம் மாவட்டத்தில் 13,651 குடும்பங்களை சேர்ந்த 45,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,691 குடும்பங்களை சேர்ந்த 39,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர்  உயிரிழந்துள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 8,264 குடும்பங்களை சேர்ந்த 25,631  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அம்பாறை மாவட்டத்தில் 6,485 குடும்பங்களை சேர்ந்த 22,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

யாழ் மாவட்டத்தில் 16,849 குடும்பங்களை சேர்ந்த 53,727 பேர் பாதிக்கப்படுள்ளதுடன் 3 பேர்  உயிரிழந்துள்ளனர் 

பொலன்னறுலை மாவட்டத்தில் 9,142 குடும்பங்களை சேர்ந்த 31,540 பேர் பாதிக்கப்படுள்ளனர்.இருவர் உயிருழந்துள்ளனர் 

கண்டி மாவட்டத்தில் 11,751 குடும்பங்களை சேர்ந்த 39,844  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 118 பேர் உயிரிழந்ததுடன் 171 பேர் காணாமல்போயுள்ளனர். 

இரத்தினபுரி மாவட்டத்தில் 17,383 குடும்பங்களை சேர்ந்த 67,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரழந்துள்ளார்

குருநாகல் மாவட்டத்தில் 16,329 குடும்பங்களை சேர்ந்த 56,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல்போயுள்ளனர் 

நுவரேலியா மாவட்டத்தில் 6,959 குடும்பங்களை சேர்ந்த 24,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 89 பேர் உயிரிழந்ததுடன் 73 பேர் காணாமல்போயுள்ளனர். 

மாத்தறை மாவட்டத்தில் 355 குடும்பங்களை சேர்ந்த 1,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஹம்பாந்தோட்டை  மாவட்டத்தில் 53 குடும்பங்களை சேர்ந்த 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி  மாவட்டத்தில் 368குடும்பங்களை சேர்ந்த 1,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

களுத்துறை மாவட்டத்தில் 2,013 குடும்பங்களை சேர்ந்த 7,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மன்னார் மாவட்டத்தில் 40,605 குடும்பங்களை சேர்ந்த 136,483  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர் 

கம்பஹா மாவட்டத்தில் 51,043  குடும்பங்களை சேர்ந்த 196,546 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளதுடன் 2 பேர் காணாமல் போயுள்ளானர் 

வவுனியா மாவட்டத்தில் 6,320 குடும்பங்களை சேர்ந்த 20,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர் 

இதேவேளை நாடுமுழுவதும் 783 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர். 31,417 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 61,875 குடும்பங்களை சேரந்த 232,752 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்வு; 366 பேர் மாயம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில்   4 இலட்சத்து 37ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 15 லட்சத்து 58 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 465 பேர் உயிரிழந்துள்ளதுடன், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை  6 மணிக்கு  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தவகையில்,புத்தளம் மாவட்டத்தில் 73,313 குடும்பங்களை சேர்ந்த 271,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காணாமல்போயுள்ளனர். 27 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர்பதுளை மாவட்டத்தில் 12,274 குடும்பங்களை சேர்ந்த 45,187 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 83 பேர் உயிரிழந்ததுடன் 28பேர் காணாமல்போயுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 1,342 குடும்பங்களை சேர்ந்த 4,441  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 04 பேர் உயிரிழந்து, இருவர் காணாமல் போயுள்ளனர்மாத்தளை மாவட்டத்தில் 3,834 குடும்பங்களை சேர்ந்த 10,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் உயிரிழந்ததுடன் 2 பேர் காணாமல்போயுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் 76,584 குடும்பங்களை சேர்ந்த 295,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 பேர்  உயிரிழந்ததுடன் இருவர் காணாமல் போயுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,466 குடும்பங்களை சேர்ந்த 34,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இருவர் உயிரிழந்துள்ளனர்கேகாலை மாவட்டத்தில் 11,884 குடும்பங்களை சேர்ந்த 42,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காணாமல்போயுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் 25,549 குடும்பங்களை சேர்ந்த 84,306 பேர் பாதிக்கப்ட்படுள்ளனர்.  அநுராதபுரம் மாவட்டத்தில் 13,651 குடும்பங்களை சேர்ந்த 45,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,691 குடும்பங்களை சேர்ந்த 39,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர்  உயிரிழந்துள்ளனர்கிளிநொச்சி மாவட்டத்தில் 8,264 குடும்பங்களை சேர்ந்த 25,631  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 6,485 குடும்பங்களை சேர்ந்த 22,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் 16,849 குடும்பங்களை சேர்ந்த 53,727 பேர் பாதிக்கப்படுள்ளதுடன் 3 பேர்  உயிரிழந்துள்ளனர் பொலன்னறுலை மாவட்டத்தில் 9,142 குடும்பங்களை சேர்ந்த 31,540 பேர் பாதிக்கப்படுள்ளனர்.இருவர் உயிருழந்துள்ளனர் கண்டி மாவட்டத்தில் 11,751 குடும்பங்களை சேர்ந்த 39,844  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 118 பேர் உயிரிழந்ததுடன் 171 பேர் காணாமல்போயுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 17,383 குடும்பங்களை சேர்ந்த 67,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரழந்துள்ளார்குருநாகல் மாவட்டத்தில் 16,329 குடும்பங்களை சேர்ந்த 56,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல்போயுள்ளனர் நுவரேலியா மாவட்டத்தில் 6,959 குடும்பங்களை சேர்ந்த 24,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 89 பேர் உயிரிழந்ததுடன் 73 பேர் காணாமல்போயுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 355 குடும்பங்களை சேர்ந்த 1,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை  மாவட்டத்தில் 53 குடும்பங்களை சேர்ந்த 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காலி  மாவட்டத்தில் 368குடும்பங்களை சேர்ந்த 1,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் 2,013 குடும்பங்களை சேர்ந்த 7,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 40,605 குடும்பங்களை சேர்ந்த 136,483  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர் கம்பஹா மாவட்டத்தில் 51,043  குடும்பங்களை சேர்ந்த 196,546 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகியுள்ளதுடன் 2 பேர் காணாமல் போயுள்ளானர் வவுனியா மாவட்டத்தில் 6,320 குடும்பங்களை சேர்ந்த 20,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர் இதேவேளை நாடுமுழுவதும் 783 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர். 31,417 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 61,875 குடும்பங்களை சேரந்த 232,752 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement