• Sep 10 2024

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு...!

Sharmi / Aug 13th 2024, 9:52 pm
image

Advertisement

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பதிவாகியுள்ள தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை தற்போது 366 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, சட்ட மீறல்கள் தொடர்பாக 355 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பாக 01 முறைப்பாடும் பதிவாகியுள்ளன.

ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்றையதினம்(12) வரை பெறப்பட்ட தேர்தல் புகார்களின் அடிப்படையிலேயே இவ் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 366 ஆக உயர்வு. எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பதிவாகியுள்ள தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை தற்போது 366 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, சட்ட மீறல்கள் தொடர்பாக 355 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பாக 01 முறைப்பாடும் பதிவாகியுள்ளன.ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்றையதினம்(12) வரை பெறப்பட்ட தேர்தல் புகார்களின் அடிப்படையிலேயே இவ் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement