2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் 150,000க்கும் மேற்பட்ட நிராகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, பெரும்பான்மையான இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் உயர்வு. 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் 150,000க்கும் மேற்பட்ட நிராகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, பெரும்பான்மையான இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.