கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் பண்டிகை காணப்படுகிறது.
அந்தவகையில் இன்று நள்ளிரவு யேசு பாலன் பிறப்பினை கொண்டாட உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை குடில்கள், சவுக்குமரக் கிளைகள், புத்தாடைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றை மக்கள் கொள்வனவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகும் யாழ் மக்கள். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கிறிஸ்துமஸ் பண்டிகை காணப்படுகிறது. அந்தவகையில் இன்று நள்ளிரவு யேசு பாலன் பிறப்பினை கொண்டாட உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர்.இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை குடில்கள், சவுக்குமரக் கிளைகள், புத்தாடைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றை மக்கள் கொள்வனவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.