ஈரானைச் சேர்ந்த நபர் ஒருவர் வெறும் ஸ்பூனை உடலில் வைத்து உலக சாதனை புத்தகமான கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இந்த அதிசய வரலாற்றில் தற்போது ஈரான் நாட்டை சேர்ந்த அபோல்பாசல் சபேர் மொக்தாரி ஸ்பூங்களை வைத்து சாதனை ஒன்றை செய்து அசத்தியுள்ளார். ஈரானின் கராஜில் பகுதியை சேர்ந்த அவர், தனது உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக, 64 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி முந்தைய சிறந்த கின்னஸ் உலக சாதனையை தற்போது அபோல்பாசல் முறியடித்துள்ளார்.
இந்த உலக சாதனை தொடர்பில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவர்,
"நான் குழந்தையாக இருந்த போது தற்செயலாக என்னுடைய இந்த திறமையை கவனித்தேன்.''
பல வருட பயிற்சி மற்றும் முயற்சிக்குப் பிறகு, எனது திறமையை வலுப்படுத்தி, இப்போது இருக்கும் இடத்திற்கு அதை வளர்த்துக் கொள்ள முடிந்தது," என்று மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.
உடலில் ஸ்பூனை வைத்து கலக்கும் நபர் வியக்க வைக்கும் கின்னஸ் சாதனை.Samugam media ஈரானைச் சேர்ந்த நபர் ஒருவர் வெறும் ஸ்பூனை உடலில் வைத்து உலக சாதனை புத்தகமான கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.இந்த அதிசய வரலாற்றில் தற்போது ஈரான் நாட்டை சேர்ந்த அபோல்பாசல் சபேர் மொக்தாரி ஸ்பூங்களை வைத்து சாதனை ஒன்றை செய்து அசத்தியுள்ளார். ஈரானின் கராஜில் பகுதியை சேர்ந்த அவர், தனது உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்த சாதனை நிகழ்த்தியுள்ளார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.இதற்கு முன்னதாக, 64 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி முந்தைய சிறந்த கின்னஸ் உலக சாதனையை தற்போது அபோல்பாசல் முறியடித்துள்ளார். இந்த உலக சாதனை தொடர்பில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவர், "நான் குழந்தையாக இருந்த போது தற்செயலாக என்னுடைய இந்த திறமையை கவனித்தேன்.''பல வருட பயிற்சி மற்றும் முயற்சிக்குப் பிறகு, எனது திறமையை வலுப்படுத்தி, இப்போது இருக்கும் இடத்திற்கு அதை வளர்த்துக் கொள்ள முடிந்தது," என்று மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.