• Sep 20 2024

இலங்கையில் மீன்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை?

Sharmi / Dec 23rd 2022, 10:31 pm
image

Advertisement

பேலியகொட மத்திய மீன் சந்தையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை குறைந்துள்ளது.

தற்போது போதியளவு மீன்கள் கிடைத்து வருவதாகவும், பண்டிகைக் காலத்தையொட்டி, நுகர்வோரும் அதிகளவில் வணிக வளாகத்துக்கு வருவதாகவும் மொத்த வியாபார சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்தார்.

இலங்கையில் மீன்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை பேலியகொட மத்திய மீன் சந்தையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை குறைந்துள்ளது.தற்போது போதியளவு மீன்கள் கிடைத்து வருவதாகவும், பண்டிகைக் காலத்தையொட்டி, நுகர்வோரும் அதிகளவில் வணிக வளாகத்துக்கு வருவதாகவும் மொத்த வியாபார சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement