• Sep 20 2024

FIFA தொடரை பார்வையிட சென்ற ஏழை நாடு!!

crownson / Dec 9th 2022, 9:23 am
image

Advertisement

கட்டார் நாட்டில் நடைபெற்று வரும் FIFA கால்பந்து உலகக் கோப்பை தொடரின் போட்டிகளை நேரில் பார்க்க இந்திய ரசிகர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளதாக FIFA தெரிவித்துள்ளது.

இதுவரை சுமார் 57,000 இந்திய ரசிகர்கள் போட்டிகளை நேரில் கண்டுகளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 20-ம் திதி அன்று FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கின.

வரும் 18-ஆம் திதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதுவரையில் குரூப் சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்றுகள் நடந்து முடிந்துள்ளன.

குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இந்தச் சூழலில் இதுவரையில் நடந்து முடிந்துள்ள உலகக் கோப்பை போட்டிகளை பார்க்க இந்திய ரசிகர்கள் பெருந்திரளாக கட்டாருக்கு திரண்ட தகவல் வெளியாகி உள்ளது.

இத்தனைக்கும் இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவுக்கு அடுத்ததாக உலகக் கோப்பை போட்டிகளை நேரில் பார்க்க அதிகளவில் இந்திய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா - 77106

இந்தியா - 56893

அமெரிக்கா - 36236

பிரிட்டன் - 30719

மெக்சிகோ - 25,533

FIFA தொடரை பார்வையிட சென்ற ஏழை நாடு கட்டார் நாட்டில் நடைபெற்று வரும் FIFA கால்பந்து உலகக் கோப்பை தொடரின் போட்டிகளை நேரில் பார்க்க இந்திய ரசிகர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளதாக FIFA தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 57,000 இந்திய ரசிகர்கள் போட்டிகளை நேரில் கண்டுகளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பர் 20-ம் திகதி அன்று FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கின.வரும் 18-ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதுவரையில் குரூப் சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்றுகள் நடந்து முடிந்துள்ளன. குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜென்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், மொராக்கோ மற்றும் போர்ச்சுகல் அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன.இந்தச் சூழலில் இதுவரையில் நடந்து முடிந்துள்ள உலகக் கோப்பை போட்டிகளை பார்க்க இந்திய ரசிகர்கள் பெருந்திரளாக கட்டாருக்கு திரண்ட தகவல் வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் இந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவுக்கு அடுத்ததாக உலகக் கோப்பை போட்டிகளை நேரில் பார்க்க அதிகளவில் இந்திய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியா - 77106இந்தியா - 56893அமெரிக்கா - 36236பிரிட்டன் - 30719மெக்சிகோ - 25,533

Advertisement

Advertisement

Advertisement