• Apr 03 2025

கென்யாவின் போராட்டங்கள் வலுப் பெற்றதால் நிதி மசோதாவை திரும்பப் பெற்றார் ஜனாதிபதி

Tharun / Jun 27th 2024, 5:39 pm
image

கென்ய அரசின் வரி மசோதாவுக்கு எதிராக நைரோபியில்   போராட்டங்கள்  வெடித்ததால் அந்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி   வில்லியம் ரூடோ,  அறிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் 22 பேர் கொல்லப்பட்டனர்.  கென்யாவின் பாராளுமன்றக் கட்டிடத்தின் ஒரு பகுதியும் எரிக்கப்பட்டதால்  ருடோ, கென்யா மக்களுக்கான வரிகளை உயர்த்தும் பிரபலமற்ற புதிய நிதிச் சட்டங்களை இனி அறிமுகப்படுத்தப் போவதில்லை என்று கூறினார்.

போராட்டத்தின் போது "பல்வேறு மோதல்களில்காயமடைந்த‌ 214   மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் 95 பேர் சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்டனர்.

50 பேர் கைது செய்யப்பட்டதாக கமிஷன் தலைவர் ரோஸ்லைன் ஒடேட் தெரிவித்தார்.


கென்யாவின் போராட்டங்கள் வலுப் பெற்றதால் நிதி மசோதாவை திரும்பப் பெற்றார் ஜனாதிபதி கென்ய அரசின் வரி மசோதாவுக்கு எதிராக நைரோபியில்   போராட்டங்கள்  வெடித்ததால் அந்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி   வில்லியம் ரூடோ,  அறிவித்துள்ளார்.கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் 22 பேர் கொல்லப்பட்டனர்.  கென்யாவின் பாராளுமன்றக் கட்டிடத்தின் ஒரு பகுதியும் எரிக்கப்பட்டதால்  ருடோ, கென்யா மக்களுக்கான வரிகளை உயர்த்தும் பிரபலமற்ற புதிய நிதிச் சட்டங்களை இனி அறிமுகப்படுத்தப் போவதில்லை என்று கூறினார்.போராட்டத்தின் போது "பல்வேறு மோதல்களில்காயமடைந்த‌ 214   மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் 95 பேர் சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்டனர்.50 பேர் கைது செய்யப்பட்டதாக கமிஷன் தலைவர் ரோஸ்லைன் ஒடேட் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement