• Sep 17 2024

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

Tamil nila / Sep 7th 2024, 8:47 am
image

Advertisement

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

 சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.67 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

 பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.06 அமெரிக்க டொலராக நிலவுகிறது. 

 இதேவேளை, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.27 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.67 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.06 அமெரிக்க டொலராக நிலவுகிறது.  இதேவேளை, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.27 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement