சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வினால் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும்,
முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலைகளின்படி யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் ஒன்றின் விலை 1000 ரூபாவாகும்.
யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 2500 ரூபாவாக காணப்பட்டதுடன், யாழ்ப்பாணத்திலிருந்து பல மாகாணங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் முருங்கைக்காய் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தமை காணப்பட்டது.
தலைசுற்ற வைக்கும் முருங்கைக்காய் விலை. யாழில் சட்டென அதிகரிப்பு. சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வினால் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது.இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும், முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த விலைகளின்படி யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் ஒன்றின் விலை 1000 ரூபாவாகும்.யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 2500 ரூபாவாக காணப்பட்டதுடன், யாழ்ப்பாணத்திலிருந்து பல மாகாணங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் முருங்கைக்காய் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தமை காணப்பட்டது.