• Mar 31 2025

Tharmini / Dec 11th 2024, 2:27 pm
image

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (11) மேலும் அதிகரித்துள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 212,000 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுணானது 195,800 ரூபாவாகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய (09) தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணானது 210,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கமானது 194,000 ரூபாவாகவும் காணப்பட்டது.

இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,679.49 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையானது உயர்வு இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (11) மேலும் அதிகரித்துள்ளது.கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 212,000 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.22 கரட் தங்கம் ஒரு பவுணானது 195,800 ரூபாவாகவும் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.நேற்றைய (09) தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணானது 210,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கமானது 194,000 ரூபாவாகவும் காணப்பட்டது.இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,679.49 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now