இலங்கை தங்க விலை நிலவரங்களின் படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் பொழுது இன்றையதினம் சற்று குறைவடைந்துள்ளது.
எனினும், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும்,
18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,188 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,688 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலையானது சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய கடுமையாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நாளுக்கு நாள் மாற்றமடையும் தங்கத்தின் விலை இலங்கை தங்க விலை நிலவரங்களின் படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் பொழுது இன்றையதினம் சற்று குறைவடைந்துள்ளது.எனினும், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,188 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,688 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை, கடந்த பல மாதங்களாக தங்கத்தின் விலையானது சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய கடுமையாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.