• Sep 24 2025

இலங்கையில் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை; இன்று திடீர் அதிகரிப்பு

Chithra / Sep 23rd 2025, 12:42 pm
image

 

இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (23) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 279,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,913 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கமைய இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 


இலங்கையில் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை; இன்று திடீர் அதிகரிப்பு  இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (23) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 279,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,913 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதற்கமைய இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement