• Sep 20 2024

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சி! samugammedia

Tamil nila / Nov 4th 2023, 3:21 pm
image

Advertisement

சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது.

இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.51 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.89 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.51 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சி samugammedia சர்வதேச சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்து வருகின்றது.இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.51 அமெரிக்க டொலராக நிலவுகிறது.அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.89 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவாகியுள்ளது.இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.51 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Advertisement

Advertisement

Advertisement