• Dec 04 2024

கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! samugammedia

Tamil nila / Dec 1st 2023, 6:14 am
image

கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்; இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  

குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேனை உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின samugammedia கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்; இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதேவேனை உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement