• Dec 03 2024

வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம்..!

Sharmi / Nov 8th 2024, 9:24 am
image

வென்னப்புவ கிம்புல்வான பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம். வென்னப்புவ கிம்புல்வான பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement