உலகம் முழுவதும் வானத்தை அலங்கரிக்க ஒரு அரிய இயற்கை அதிசயம் அரோரா பொரியாலிஸ் தோன்றியுள்ளது.
இதற்குக் காரணம், ஞாயிற்றுக்கிழமை சூரியனில் நிகழ்ந்த ஆண்டின் முதல் மிகப் பெரிய சூரிய எரிப்பாகும்.
இந்த துகள்கள் பூமியின் காந்த மண்டலத்துடன் மோதியதால்,உலகின் பல பகுதிகளில் வானில் பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா, நீல நிறங்களில்
ஒளி அலைகள் தோன்றி அரோரா பொரியாலிஸ் காட்சியளித்தது.
வட துருவப் பகுதிகளில் மட்டுமே வழக்கமாகக் காணப்படும் இந்த ஒளிக்காட்சி,இந்த முறை தெற்கே உள்ள பல நாடுகளிலும் பதிவாகி,
மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அது வானை வண்ணமயமாக அலங்கரித்துள்ளது.
https://www.facebook.com/share/v/16kChyj4Bh/
வண்ணமயமாக காட்சியளித்த வானம் -சூரிய எரிப்பால் வானில் தோன்றிய அதிசயம் உலகம் முழுவதும் வானத்தை அலங்கரிக்க ஒரு அரிய இயற்கை அதிசயம் அரோரா பொரியாலிஸ் தோன்றியுள்ளது.இதற்குக் காரணம், ஞாயிற்றுக்கிழமை சூரியனில் நிகழ்ந்த ஆண்டின் முதல் மிகப் பெரிய சூரிய எரிப்பாகும்.இந்த துகள்கள் பூமியின் காந்த மண்டலத்துடன் மோதியதால்,உலகின் பல பகுதிகளில் வானில் பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா, நீல நிறங்களில்ஒளி அலைகள் தோன்றி அரோரா பொரியாலிஸ் காட்சியளித்தது.வட துருவப் பகுதிகளில் மட்டுமே வழக்கமாகக் காணப்படும் இந்த ஒளிக்காட்சி,இந்த முறை தெற்கே உள்ள பல நாடுகளிலும் பதிவாகி,மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.அது வானை வண்ணமயமாக அலங்கரித்துள்ளது.https://www.facebook.com/share/v/16kChyj4Bh/