• Jan 13 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவு..!

Sharmi / Jan 6th 2025, 1:56 pm
image

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(06) வர்த்தக வங்கிகளில்  சற்று குறைந்துள்ளது.

அந்தவகையில்,

செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 289.25 முதல் ரூ. 290 மற்றும் ரூ. 296.25 முதல் ரூ. 297

கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 287.43 முதல் ரூ. 288.17 மற்றும் விற்பனை விலை ரூ. 297.25 முதல் ரூ. 298.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 289.25 முதல் ரூ. 290 மற்றும் ரூ. 297.25 முதல் ரூ. 298 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவு. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(06) வர்த்தக வங்கிகளில்  சற்று குறைந்துள்ளது.அந்தவகையில்,செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 289.25 முதல் ரூ. 290 மற்றும் ரூ. 296.25 முதல் ரூ. 297கொமர்ஷல் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 287.43 முதல் ரூ. 288.17 மற்றும் விற்பனை விலை ரூ. 297.25 முதல் ரூ. 298.சம்பத் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 289.25 முதல் ரூ. 290 மற்றும் ரூ. 297.25 முதல் ரூ. 298 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement