• Apr 02 2025

முதலையை பிடித்து இளைஞர்கள் செய்த வேலை..!!

Tamil nila / Jan 25th 2024, 7:17 pm
image

களனி கங்கையின் பூகொட - கனம்பல்ல பாலத்திற்கு அருகில் இன்று (25) பிற்பகல் 2 மணி அளவில் இறந்த நிலையில் முதலை ஒன்று   மீட்கப்பட்டுள்ளது.

இறந்த  மீட்கப்பட்ட முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

முதலையினை கண்ட இளைஞர்கள் அதை இழுத்துச் சென்று ஆற்றின் நடுவில் கைவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலையை பிடித்து இளைஞர்கள் செய்த வேலை. களனி கங்கையின் பூகொட - கனம்பல்ல பாலத்திற்கு அருகில் இன்று (25) பிற்பகல் 2 மணி அளவில் இறந்த நிலையில் முதலை ஒன்று   மீட்கப்பட்டுள்ளது.இறந்த  மீட்கப்பட்ட முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.முதலையினை கண்ட இளைஞர்கள் அதை இழுத்துச் சென்று ஆற்றின் நடுவில் கைவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement