மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலையில் உள்ளூர் கலைஞர் ஒருவர் வரைந்தசாண்டா கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஓவியம் உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தா ஓவியம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
700 மீட்டர் நீளமும் 400 மீட்டர் உயரமும் கொண்ட ஓவியமே இந்த சாதனை படைத்துள்ளது.
மேற்கு சுவிட்சர்லாந்தின் Montreux என்ற இடத்தில் 2300 மீட்டர் உயரமுள்ள மலையில் 2300 மீட்டர் உயரமுள்ள சுவிஸ் ஓவியர் Jerry Hofstetterஇனால் பெரும் முயற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தை உருவாக்குவதில் வானிலை, மேகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் சவாலாக இருந்ததாக Hofstetter கூறியுள்ளார்
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மலையில் உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தாsamugammedia மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலையில் உள்ளூர் கலைஞர் ஒருவர் வரைந்தசாண்டா கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஓவியம் உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தா ஓவியம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.700 மீட்டர் நீளமும் 400 மீட்டர் உயரமும் கொண்ட ஓவியமே இந்த சாதனை படைத்துள்ளது.மேற்கு சுவிட்சர்லாந்தின் Montreux என்ற இடத்தில் 2300 மீட்டர் உயரமுள்ள மலையில் 2300 மீட்டர் உயரமுள்ள சுவிஸ் ஓவியர் Jerry Hofstetterஇனால் பெரும் முயற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஓவியத்தை உருவாக்குவதில் வானிலை, மேகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் சவாலாக இருந்ததாக Hofstetter கூறியுள்ளார்