• Oct 06 2024

இலங்கையில் ரோஜா மலருக்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி! samugammedia

Chithra / May 21st 2023, 7:14 am
image

Advertisement

தற்போது ரோஜா சாகுபடிக்கு அதிக கிராக்கி உள்ளதாக மலர்  உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

வெலிமடை, ஊவா பரணகம, கெப்பிட்டிபொல, பொரலந்த, தியத்தலாவ, பண்டாரவளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன.


கடந்த சில ஆண்டுகளாக  கோவிட் பாதிப்பு காரணமாக மலர் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர்.

இருப்பினும், ரோஜா சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் விலை குறைந்தால், அது தங்களின் பொருளாதார நிலையில் சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இலங்கையில் ரோஜா மலருக்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி samugammedia தற்போது ரோஜா சாகுபடிக்கு அதிக கிராக்கி உள்ளதாக மலர்  உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வெலிமடை, ஊவா பரணகம, கெப்பிட்டிபொல, பொரலந்த, தியத்தலாவ, பண்டாரவளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன.கடந்த சில ஆண்டுகளாக  கோவிட் பாதிப்பு காரணமாக மலர் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வந்தனர்.இருப்பினும், ரோஜா சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் விலை குறைந்தால், அது தங்களின் பொருளாதார நிலையில் சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement