• Apr 14 2026

காசுக்காக எங்கட பிள்ளையை சுட்டுக்கொன்று விட்டார்கள்; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சித்தி கதறல்

Chithra / Feb 10th 2026, 8:27 pm
image



எங்களது குடும்பத்தை தலைமை தாங்கி அனைத்து கடன்களையும் தலையில் சுமந்துகொண்டு வேலைக்காக சென்று வந்த எங்கட பிள்ளையை காசுக்காக  சுட்டுக்கொன்று விட்டார்கள். பொலிஸார் காசு காசு என்று அலைகிறார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழில் இன்று துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17வயது சிறுவனின் சித்தி கதறியுள்ளார். 


யாழ்.போதனா வைத்தியசாலையில் அவரது சடலத்தைப் பொறுப்பேற்பதற்காக அவரது உறவினர்கள் வெளியே கதறிக்கொண்டு காத்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,


காசுக்காக எங்கட பிள்ளையை சுட்டுக்கொன்று விட்டார்கள்; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சித்தி கதறல் எங்களது குடும்பத்தை தலைமை தாங்கி அனைத்து கடன்களையும் தலையில் சுமந்துகொண்டு வேலைக்காக சென்று வந்த எங்கட பிள்ளையை காசுக்காக  சுட்டுக்கொன்று விட்டார்கள். பொலிஸார் காசு காசு என்று அலைகிறார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழில் இன்று துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17வயது சிறுவனின் சித்தி கதறியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அவரது சடலத்தைப் பொறுப்பேற்பதற்காக அவரது உறவினர்கள் வெளியே கதறிக்கொண்டு காத்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

Advertisement

Advertisement

Advertisement