• Apr 02 2025

மாட்டைத் திருடி இறைச்சியை எடுத்துவிட்டு, மிகுதி பாகங்களை வீதியில் வீசிய திருடர்கள்

Tharmini / Oct 23rd 2024, 2:22 pm
image

திருடிய மாட்டின் இறைச்சியை எடுத்துவிட்டு  மாட்டின் பாகங்களை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசிய சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் முல்லை வீதியில் உள்ள 11 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த  பசு மாட்டை திருடர்கள் சுமார் 500 மீட்டர் துரத்திற்கு  கடத்திச் சென்றுள்ளனர். கடத்திய மாட்டை பரந்தன் முல்லைவீதி அருகில்,  இறைச்சிக்காக வெட்டப்பட்டு கழிவுகளை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசி சென்றுள்ளார்கள் 

இவ் விடையம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.



மாட்டைத் திருடி இறைச்சியை எடுத்துவிட்டு, மிகுதி பாகங்களை வீதியில் வீசிய திருடர்கள் திருடிய மாட்டின் இறைச்சியை எடுத்துவிட்டு  மாட்டின் பாகங்களை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசிய சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.பரந்தன் முல்லை வீதியில் உள்ள 11 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த  பசு மாட்டை திருடர்கள் சுமார் 500 மீட்டர் துரத்திற்கு  கடத்திச் சென்றுள்ளனர். கடத்திய மாட்டை பரந்தன் முல்லைவீதி அருகில்,  இறைச்சிக்காக வெட்டப்பட்டு கழிவுகளை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசி சென்றுள்ளார்கள் இவ் விடையம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement