• Dec 03 2024

கிளிநொச்சியில் 176 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது..!

Sharmi / Aug 3rd 2024, 9:13 pm
image

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு எருமை தீவு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்திடமான படகினை சோதனை செய்த போது படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  176 கிலோ கஞ்சாவினையும் மூன்று சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்து ஜெயபுரம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மன்னாரைச் சேர்ந்த 22, 36மற்றும் 34 வயதுடையவர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



கிளிநொச்சியில் 176 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது. கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு எருமை தீவு கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்திடமான படகினை சோதனை செய்த போது படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  176 கிலோ கஞ்சாவினையும் மூன்று சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்து ஜெயபுரம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 22, 36மற்றும் 34 வயதுடையவர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement