• Dec 12 2025

குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்!

shanuja / Oct 7th 2025, 8:14 pm
image


குளவிக் கொட்டுக்கு இலகச்காகி மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள டீசைட் தோட்டத்தில் இன்று மதியம்  இடம்பெற்றுள்ளது.


குறித்த தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்துள்ளது. 


அப்போது தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் ஒருவர், ஆண்கள் இருவரை குளவி கொட்டியது. 


குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேரும்  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


ஆண்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு  அனுப்பி வைக்க பட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் குளவிக் கொட்டுக்கு இலகச்காகி மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள டீசைட் தோட்டத்தில் இன்று மதியம்  இடம்பெற்றுள்ளது.குறித்த தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்துள்ளது. அப்போது தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் ஒருவர், ஆண்கள் இருவரை குளவி கொட்டியது. குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேரும்  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.ஆண்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு  அனுப்பி வைக்க பட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement