• Oct 07 2026

ஒன்றன்பின் ஒன்று மோதிய மூன்று வாகனங்கள்! - திருகோணமலையில் பரபரப்பு

Chithra / Oct 7th 2026, 11:31 am
image


திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (07) காலை கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.


ஆண்டான்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களே ஒன்றன்பின் ஒன்றாக மோதியுள்ளன.


இதில் சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவை விபத்தில் சிக்கியுள்ளன.


ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒன்றன்பின் ஒன்று மோதிய மூன்று வாகனங்கள் - திருகோணமலையில் பரபரப்பு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (07) காலை கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.ஆண்டான்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களே ஒன்றன்பின் ஒன்றாக மோதியுள்ளன.இதில் சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவை விபத்தில் சிக்கியுள்ளன.ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement