• Apr 03 2025

முச்சக்கரவண்டி சாரதி கழுத்தறுத்து படுகொலை! இன்று நடந்த கொடூரம்

Chithra / Aug 18th 2024, 3:40 pm
image

  

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (18) காலை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தரமுல்லை - அக்குரேகொட, அருப்பிட்டிய, 10வது லேன் பகுதியில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (18) காலை முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் குறித்த நபர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி எனவும் அவர் தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


முச்சக்கரவண்டி சாரதி கழுத்தறுத்து படுகொலை இன்று நடந்த கொடூரம்   முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (18) காலை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பத்தரமுல்லை - அக்குரேகொட, அருப்பிட்டிய, 10வது லேன் பகுதியில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.இன்று (18) காலை முச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் குறித்த நபர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி எனவும் அவர் தொடர்பில் வேறு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement