• Sep 19 2024

Sharmi / Jun 1st 2024, 3:45 pm
image

Advertisement

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் அறிவித்துள்ளன.

நேற்றையதினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில், குறைக்கப்பட்ட பெற்றோல் விலையுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு எரிபொருளின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் அறிவித்துள்ளன.நேற்றையதினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட நிலையில், குறைக்கப்பட்ட பெற்றோல் விலையுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement